சங்கடமிடர் நீக்கும் கணபதி
பல்லவி
சங்கடம் களைந்திடும் பங்கய பதத்தானை
மங்கள மூர்த்தியை கணபதியைத் துதித்தேன்
அனுபல்லவி
பொங்கரவணிந்த சங்கரன் மகனை
எங்கும் நிறைந்திருக்கும் கேசவன் மருகனை
சரணம்
அங்குசபாசம் மோதகம் கையிலேந்தும்
பொங்கும் மூவாசைப் பிணி போக்கும் கரிமுகனை
மங்காத புகழ் மேவும் மகாணபதி
அக்கிரகாரமெனும் திருத்தலத்தில் கோயில் கொண்ட
No comments:
Post a Comment