குருபவனபுரபதி
பல்லவி
குருபவனபுரம்தனில் கோயில்
கொண்டிருப்பவனை
குருவாயுரப்பனை
மனமாரத்துதித்தேன்
துரிதம்
குருவுடன் வாயுவும் அரனரி
அயனும்
நரர்சுரர் நாரதரும்
கரம்பணிந்தேத்தும்
அனுபல்லவி
ஒருகுறையும்
அணுகாமலெனைக்காக்க வேண்டுமென
கருணை நிறைந்தவனை
மாதவனைக்கேசவனை
சரணம்
கருநிறவண்ணனை கமலக்கண்ணனை
உருவில் சிறியவனை
கீர்த்தியில் பெரியவனை
அருளளித்து பக்தர்களை
அரவணைத்துக்காப்பவனை
தருமநெறிதழைக்கும் பெருமை
மிகுந்த
Pallavi : Gurupavanapuramthanil
koyilkontiruppavanai
Guruvaayurappanai manamaaraththuthiththen
( I pray whole heartedly to
Guruvaayurappan residing in
Gurupavanapuram temple)
Thuritham; kurvutan vaayuvum aranari
ayanum
Narar surar naaratharum
karampanintheththum
( one who is prayed with folded
hands by, guru,vayu, siva,vishnu,
Bramma,devas, human and naratha)
Anupallavi: Orukuraiyumanukaamalenai
kaakka ventumena
Karunai nirainthavanai maathavanai
kesavanai
(That no mishap or untoward things
should befall on me
I pray to Lord Mathava,Kesava who is
full of compassion)
Saranam: Karuniravannanai
kamalkkananai
Uruvil siriyavanai keerththiyil
periyavani
Arulaliththu paktharkalai aravanaiththu
kaappavanai
Tharumaneri thazhaikkum perumai
mikuntha
(Praying to Dark complexioned lord
with lotus eye
Who is small in form but very
large/huge in stature;
Who protect his devotees bestowing
love and compassion and
Staying in a glorious place where
Dharma rules)
No comments:
Post a Comment