நவீன ராதை (ஜாவளி)
பல்லவி
கன்னத்தில் கைவைத்துக் காத்திருப்பதன்றி
என்ன செய்வேனென்
அன்புத்தோழி
அனுபல்லவி
முன்னமனுப்பிய மின்னஞ்சலேற்கவில்லை
இன்னும் கைபேசியில் சின்னத்தகவலில்லை
சரணம்
என்னினிய கேசவன் முகநூலும்
சேரவில்லை
வலைதளத்தொலைபேசித்தொடர்புமில்லாதவன்
மென்பொருள் அறிவிருந்தும்
ஒருவிதப்பயனுமில்லை
அன்னமோ மேகமோ தூது செல்லும்
காலம்வரை
Pallavi: Kannathil kai vaiththu
Kaathirupathanri
Enna seiven en anbuththozhi?
Anupallavi: Munnam anuppiya minnanjal
erkavillai
Innam kaipesiyil chinnaththakavalillai
Saranam: Enniniya Kesavan mukanoolum
seravillai
Valaithalaththolai pesiththotarpumillathavan
Menporul arivirunthum
oruvithppayanumillai
Annamo mekamo thoothu sellum kaalamvara
Pallavi: What else can I do my dear
friend but to hold my chin with folded hands and wait!
Anupallavi: He has not responded to my earlier E-mail
No contact by mobile phone, not even a
SMS
Saranam: My dear Kesavan has no face
book account.
In the website he has no Skype or
other facility
No use in both of us having software
knowledge
Till the dawn of olden days when swan or sky comes to
rescue as messengers!
No comments:
Post a Comment