Saturday, 22 February 2014

வாரணமுகன்

                                         
                                                          வாரணமுகன்

      பல்லவி
கரிமுகனை ஐங்கரனை மனமாரத்துதித்தேன்
பரிந்தருள் புரிந்திட மலர் பதம் பணிந்து
அனுபல்லபவி
பெரிய படைகளின் கர்வம் களைந்தவனை
அரி நாராயணன் கேசவன் மருகனை
சரணம்
திரிபுரம் எரி செய்த பரமசிவன் மகனை
சரி நிகரில்லாத மதவாரணனை
தரித்திரர்க்கருள் தரும் பிரணவப்பொருளை
விரிபடமெடுத்திடும் அரவணிந்தவனை
      
                       


Akincha narthi marjanam Chirantha Nokthi Bhajanam
Purari Purva Nandanam Surari Gurva Charvanam
Prapancha nasha Bheeshanam Dhananjayadi Bhooshanam
Kapola Danavaranam Bhaje Purana Varanam

Meaning: I worship the ancient elephant God who destroys the pains of the poor, who is the abode of Aum, who is the first son of Lord Shiva (Shiva who is the destroyer of triple cities), who destroys the pride of the enemies of the Gods, who is frightening to look at during the time of world’s destruction, who is fierce like an elephant in rut and who wears Dhananjaya and other serpents as his ornaments. (Adi Sankara's Ganesh Pancharatnam 4th stanza)

No comments:

Post a Comment