Friday, 7 February 2014

உலகநாயகி










யாதேவி சர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபேண சம்ஸ்திதா:

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

யாதேவி சர்வ பூதேஷு வித்யா ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

யாதேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

யாதேவி சர்வ பூதேஷு காருண்ய ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

யாதேவி சர்வ பூதேஷு துஷ்டி ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

யாதேவி சர்வ பூதேஷு புஷ்டி ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

யாதேவி சர்வ பூதேஷு த்ருதி ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

யாதேவி சர்வ பூதேஷு ஸூதா ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:



                               
                                        உலகநாயகி 


                          பல்லவி 


   மாதா மகாலட்சுமி யென மக்கள் போற்றும் 


  யாதுமாகி நின்ற தேவியுனைப் பணிந்தேன் 


                          அனுபல்லவி 


        
   நீதான் வித்யாலட்சுமியெனும் கலைவாணி 


    யாதுமாகி நின்ற தேவியுனைப் பணிந்தேன் 


                           சரணம் 

    வேதாகமங்கள் போற்றும்  பராசக்தி நீயே 


     ஆதாரமான துர்க்கையும் நீயே 


      பூதலம் போற்றும் கருணைக்கடலே 


     யாதுமாகி நின்ற தேவியுனைப் பணிந்தேன்


     பாதிமதியணிந்த பரமே ச்வரியே 


     ஏதமிளாலே கேசவன் சோதரி 


        நாதமும் வேதமும் அமுதமுமானவளே 


        யாதுமாகி நின்ற தேவியுனைப் பணிந்தேன்


       

   
     
      


     



   






































No comments:

Post a Comment