கணேச்வரன்
பல்லவி
பணிந்தேன் பவபயம் போக்கும் கணபதியை
இணையடி நிழலே துணையென நம்பி
அனுபல்லவி
இணைதனக்கொருவரும் இல்லாதவனை
அனைவரும் பணிந்திடுமரவிந்த பதத்தானை
சரணம்
கணங்களின் தலைவனை சூரியச்சுடரொளியை
வணங்கிடுமடியவரிடர் நீக்கும் கரிமுகனை
பணியாதார் கலங்கிடும் படையுடையோனை
குணங்கள் நிறைந்தவனை கேசவன் மருகனை
नमत्सुरारिनिर्जरं नताधिकापदुद्धरम् ।
सुरेश्वरं निधीश्वरं गजेश्वरं गणेश्वरं
महेश्वरं तमाश्रये परात्परं निरन्तरम् ॥२॥
No comments:
Post a Comment