Monday, 17 February 2014

நமச்சிவாயன்


நமச்சிவாயன் 


பல்லவி 

புவனம் போற்றும்  சிவனை ப்பணிந்தன் 

பவபயம் களைந்தெனை யாண்டருள்வானென 

அனுபல்லவி 

நவக்கிரகங்களும்  நான்முகனும் கேசவனும் 

சிவகணங்களும் நந்தியும் துதித்திடும் 

சரணம் 


தவநெறி சிவபூஜை எதுவும் அறியேன் 

விவரமில்லாமல் சுற்றித் திரிந்தேன் 

அவனருளாலே மனம் திருந்தி 

உவகையுடனவன் ஐந்தெழுத்தோதி 



















No comments:

Post a Comment