வாமனன்
பல்லவி
வாமனமூர்த்தியை மனமரத்துதித்தேன்
மூவடியாலுலகளந்த மாலனைக் கேசவனை
அனுபல்லவி
மாமறைகள் போற்றும் தாமரை நாபனை
ஆமருவியப்பனை அம்பாடிக்கண்ணனை
சரணம்
பூமியில் செய்த பழவினைப் பயன் நீங்க
காமக்ரோதாதி யறுபகையகல
நாமமாயிரம் நாவார உரைத்து
தூமலர் தூவித் திருவடி பணிந்து
No comments:
Post a Comment