Monday, 9 October 2023

காமாக்ஷி தேவியை

 மூக பஞ்ச சதி ஆர்ய சதகம் பொருள் விளக்கம் (22)

புண்யா காபி புரந்த்ரீ புங்க்கித கந்தர்ப ஸம்பதா வபுஷா|

புலிந சரீ கம்பாயா,: புரமதநம் புலகநிசுலிதம் குருதே||


மன்மதனின் சிறப்பை விளக்கும்  ச்ருங்காரமாக , வனப்பான, மிக்க அழகான சரீரத்தோடு கூடிய தேவி பரமேச்வரனைத் தன் ஆலிங்கனத்தால் மகிழ்வுறச் செய்கிறாள்.

ஜய  ஜய ஜகதம்ப சிவே ஜய ஜய காமாக்ஷி

The blessed pretty Goddess adorned with lotus flowers,

Blessed with the wealth of flower arrows of Manmatha,

Is roaming on the sand banks of the river Kampa,

Makes the God shiva drunk with passion.

 पुण्या का‌உपि पुरन्ध्री पुङ्खितकन्दर्पसम्पदा वपुषा ।

पुलिनचरी कम्पायाः पुरमथनं पुलकनिचुलितं कुरुते ॥22॥


                             காமாக்ஷி தேவியை

    
                                  பல்லவி

                      காமாக்ஷி தேவியை வணங்கித்துதித்தேன்
                      பூமியில் புகழுடன் விளங்கும் காஞ்சி

                                 அனுபல்லவி

                      காமனைப்படைத்த கேசவன் சோதரியை
                      சோமசேகரனின் இடப்பாகமமர்ந்தவளை 

                                      சரணம்
                      
                      கமலர் புனைந்த திரிபுரசுந்தரியை
                      காமனின் மலர்க்கணைகளேந்தி வருபவளை
                      கம்பா நதிக்கரையில் உலவி வரும் வேளை
                      காமேச்வரனை மனம் மயங்கச் செய்பவளை

No comments:

Post a Comment