புரந்தர விட்டலனை….
பல்லவி
புரந்தர விட்டலனை நிரந்தரம் துதித்தேன்
கரங்களை இடுப்பினில் வைத்திருக்கும் கேசவனை
அனுபல்லவி
அரவிந்த நாபனைப் பரவாசுதேவனை
சந்திரபாகா நதிக்கரையிலுறையும்
சரணம்
பரம புருஷனைப் பர வாசுதேவனை
கர தூஷணாதியரை வதம் செய்தவனை
சுராசுரர் வணங்கும் நாராயணனை
இருவினைப் பயனகல வேண்டுமென வேண்டி
No comments:
Post a Comment