படித்தேன்!ரசித்தேன்! பாடல் புனைந்தேன்!
பிரமனோ சிவனோ…..
பல்லவி
பிரமனோ சிவனோ என பிரமி்த்தேன் நானும்
குரங்கந்த அனுமன் அழகிய தோற்றம் கண்டு
அனுபல்லவி
பரந்தாமன் கேசவன் ஶ்ரீராம தூதன்
பரந்த இவ்வுலகில் புகழோடு விளங்குமிவன்
சரணம்
வரங்கள் பல பெற்ற வாயுகுமாரன்
கரங்களில் சஞ்சீவி மலையுடன் பறந்தவன்
திறமையுடன் கடல் கடந்து ஜானகியைக்கண்டவள்
கரங்களில் கணையாழி தந்த மாருதியை
No comments:
Post a Comment