शिखरि शिरोमणि तुङ्गहिमलय शृङ्गनिजालय मध्यगते ।
मधुमधुरे मधुकैटभगञ्जिनि कैटभभञ्जिनि रासरते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते ॥
கதம்ப வனத்துறை…..
பல்லவி
கதம்ப வனத்துறை ஜகதம்பிகையை
நிதம் துதித்தேன் எனக்கருள்வாயென
அனுபல்லவி
முதம் தரும் இனியவன் கேசவன் சோதரியை
உதவிடும் கரமுடைய ஶ்ரீலலிதாம்பிகையை
சரணம்
மதுகைடபரை மகிஷாசுரனை
வதம் செய்தவளை திரிபுரசுந்தரியை
குதம் தனை சிவன் மடியில் வைத்திருப்பவளை
சதமென அறிந்தே அவள் பதம் பணிந்தேன்
No comments:
Post a Comment