धन्वन्तरिस्तोत्रम् ३
ॐ शङ्खं चक्रं जलौकां दधदमृतघटं चारुदोर्भिश्चतुर्मिः
सूक्ष्मस्वच्छातिहृद्यांशुक परिविलसन्मौलिमम्भोजनेत्रम ।
कालाम्भोदोज्ज्वलाङ्गं कटितटविलसच्चारूपीताम्बराढ्यम
वन्दे धन्वन्तरिं तं निखिलगदवनप्रौढदावाग्निलीलम ॥ १॥
ॐ नमो भगवते महासुदर्शनाय वासुदेवाय धन्वन्तरायेः
अमृतकलश हस्ताय सर्व भयविनाशाय सर्व रोगनिवारणाय्
त्रिलोकपथाय त्रिलोकनाथाय श्री महाविष्णुस्वरूप
श्रीधनवन्तरी स्वरूप श्री श्री श्री औषधचक्र नारायणाय नमः ॥ २॥
इति श्रीधन्वन्तरिस्तोत्रं (३) सम्पूर्णम् ।
Him who) bears the conch, chakra, leech and Amruta-pot with four beautiful arms,
(Him whose) crown shines subtly yet brilliantly but very pleasingly, (him with) lotus-eyes,
(Him with a) body refulgent like a dark raincloud, (him whose) sloping hips are opulently adorned by shimmering, pretty yellow silk, That Dhanvantari, who ??? , I venerate
Salutations to him, Lord Dhanvantari, who is holding a conch shell, a disc of energy, a leech, and a pot of celestial ambrosia in his four beautiful hands,
In whose heart shines a subtle, clear, gentle and pleasing blaze of light, that also shines around his head, and who has lotus eyes.
On the dark blue water his body is luminous and splendid. His waist and thighs are abounding in shining bright yellow clothes.
Who, by his mere play, destroys all diseases like a mighty forest fire.
On the dark blue water his body is luminous and splendid. His waist and thighs are abounding in shining bright yellow clothes.
Who, by his mere play, destroys all diseases like a mighty forest fire.
எல்லோருக்கும் வரம் தருபவரும் வாசுதேவராக இருப்பவரும், அமிர்த கலசத்தை கையில் ஏந்தியிருப்பவரும், சகல நோய்களை தீர்க்க மூவுலகத்தை காண்பவரும், மகாவிஷ்ணுவாக அவதரித்திருப்பவரும் ஆகிய தன்வந்திரி கடவுளே உன்னை வணங்குகிறேன். எனக்கு வந்திருக்கும் நோய்களை கண்ணுக்கு தெரியாமல் நீக்குவாயாக .
தீங்கு தரும்…..
பல்லவி
தீங்கு தரும் நோய் தீர்க்கும் தன்வந்திரியை
தூங்கும் பரந்தாமனைக் கேசவனைத் துதித்தேன்
அனுபல்லவி
நீங்காது உடனிருக்கும் திருமகளைத் தன் மார்பில்
தாங்கும் தகையுடைய தாமோதரனை
சரணம்
நான்கு கரங்களில் சங்கும் சக்கரமும்
தேனென அமுதகலசமுமட்டையும்
பாங்குடனேந்திய பரம புருஷனை
ஓங்கிய புகழுடன் திகழும் திருமாலை
No comments:
Post a Comment