மன வியாகூலம்……
பல்லவி
மன வியாகூலம் தந்ததனோ
தினகர குலத்தோனே ஶ்ரீராமா எனக்கு
அனுபல்லவி
வனவிலங்கெனப்புலன்கள் நாற்புரமுமலைந்திட
எனது வசமின்றி என் மனம் திரிந்திட
சரணம்
வினைப்பயன்கள் தொலைய வேண்டியே அனுதினம்
உனையே துதித்தேன் கேசவனே தாசரதி
இனியேனும் கருணையுடன் எனக்கருள வேண்டுமென
இனியவனே உந்தன் மலரடி பணிந்தேன்
No comments:
Post a Comment