நம்மை….
பல்லவி
நம்மை மகிழ்விக்க நானிலம் கொண்டாட
அம்மையுமப்பனும் அடினாரூஞ்சல்
அனுபல்லவி
தம்மை நினைந்தோர்க்கு தயவளிக்கும் பெற்றோர்
இம்மைக்கும் மறுமைக்கும் இதம் தரும் தம்பதியர்
சரணம்
அம்மான் கேசவனின் அன்பு சோதரியும்
பெம்மான் சிவனும் சேர்ந்தாடினாரூஞ்சல்
இம்மாயத்தரணியோர் கொண்டாடும் வண்ணம்
அம்பலவாணனுடன் அன்னை சிவகாமியும்
No comments:
Post a Comment