“काली तारा महाविद्या षोडशी भुवनेश्वरी। भैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा। बगला सिद्धविद्या च मातंगी कमलात्मिका।
एता दश महाविद्या: सिद्धविद्या: प्राकृर्तिता। एषा विद्या प्रकथिता सर्वतन्त्रेषु गोपिता।।Mahakali (Sanskrit: महाकाली), Bagalamukhi (Sanskrit: बगलामुखी), Chhinnamasta (Sanskrit: छिन्नमस्ता), Bhubaneswari (Sanskrit: भुवनेश्वरी), Maatangi (Sanskrit: मातंगी), Sodhashi (Sanskrit: षोडशी), Dhumawati (Sanskrit: धूमावती), Tripur-Bhairavi (Sanskrit:त्रिपुर भैरवी), Tara (Sanskrit: तारा), Kamala, (Sanskrit: कमला).
காளி, தாரா, திரிபுரசுந்தரி, புவனேஸ்வரி, திரிபுர பைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி, மாதங்கி, கமலாத்மிகா என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
தசமகா தேவியரை……
பல்லவி
தசமகா தேவியரை மனமாரத்துதித்தேன்
அசுரரையழித்திட அவனியிலுதித்த
அனுபல்லவி
தசாவதாரம் எடுத்த கேசவனின்
ஆதார சக்தியெனும் பெருமைக்குரிய
சரணம்
காளி தாரா திரிபுரசுந்தரி
புவனேச்வரி திரிபுரபைரவி
சின்னமஸ்தா தூமவதி பகளாமுகி
மாதங்கி கமலாத்மிகா என்னும்
No comments:
Post a Comment