ஶ்ரீ குருப்யோ நம #விஷ்ணு புஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்
ஆதி ஶங்கர பகவத் பாதாள் அருளியது
பெண் பிசாசை போலிருக்கின்ற இந்த முதுமை உயிர் பிழைத்திருக்கும் போதே என் கொழுப்பையும் ரத்தத்தையும் மாம்ஸத்தையும் பலத்தையும் தின்று விடுகிறதே நான் அல்லல் படுகிறேன் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் தேவ இந்த தீனனாகிய உன் தாஸனை காத்து அருள்வாய்
The old age is attacking me like a devil,
And destroys my blood, bones, flesh and strength,
And Hey God, who is merciful to the oppressed,
How come you seem to be not bothered at all?
நலமனைத்தும்…..
பல்லவி
நலமனைத்தும் தரும் ரகுராமா கேசவா
அலகிலா விளையாடல் புரிபவனே உனைப் பணிந்தேன்
அனுபல்லவி
பலராமன் பரந்தாமன் ஶ்ரீக்ருஷ்ணனும் நீயே
குலம் கல்வி செல்வம் நல்வாழ்வு புகழென
சரணம்
எலும்பும் தசையும் ரத்தமும் சுண்டியென்
வலுவிழக்கச்செய்து முதுமைப் பிசாசெனை
நலிவுறச் செய்தெனை வாட்டுதல் கண்டும்
பொலிவுடன் நின்று நீ புன்னகை புரிவதேன்
जरेयं पिशाचीव हा जीवतो मे
वसामत्ति रक्तं च मांसं बलं च ।
अहो देव सीदामि दीनानुकम्पि-
न्किमद्यापि हन्त त्वयोदासितव्यम् ॥ ११ ॥
No comments:
Post a Comment