Monday, 8 June 2015

வாசுதேவன்

              வாசுதேவன் ( நவவித பக்தி )


                  பல்லவி

  வாசுதேவனை வந்தனை  புரிந்தேன்

  தாசன் கேசவன் எனக்கருள வேண்டுமென

                  அனுபல்லவி

   பேசும் தெய்வமாய் கலியுகந்தன்னில்

   வாசம் செய்திடும் திருவரங்கநாதனை

                    சரணம்

     நேசமுடன் நினைந்து   வாயாரப்பாடி

      ஆசையுடனவனது  நாமங்களோதி

      மாசிலாதவனை அர்ச்சனை செய்து

       தேசுடை தாமரைப் பாதங்கள் பணிந்து 

No comments:

Post a Comment