கந்தன்
பல்லவி
அந்த வேளையே ஆனந்தம்
சிந்தையில் கந்தனை நினைத்துத் துதித்திடும்
அனுபல்லவி
வந்தனை புரிந்து அவன் தாள் பணிந்து
சந்ததம் கேசவன் மருகனை வணங்கிடும்
சரணம்
நிந்தைகள் புரிந்த சூரனை வென்று
அந்தகனவனை சேவலும் மயிலுமாய்
சொந்தமாயருகில் அமர்த்திய குகனை
செந்தில் நாதனை அனுதினம் போற்றும்
பல்லவி
அந்த வேளையே ஆனந்தம்
சிந்தையில் கந்தனை நினைத்துத் துதித்திடும்
அனுபல்லவி
வந்தனை புரிந்து அவன் தாள் பணிந்து
சந்ததம் கேசவன் மருகனை வணங்கிடும்
சரணம்
நிந்தைகள் புரிந்த சூரனை வென்று
அந்தகனவனை சேவலும் மயிலுமாய்
சொந்தமாயருகில் அமர்த்திய குகனை
செந்தில் நாதனை அனுதினம் போற்றும்
No comments:
Post a Comment