குன்றுதோறாடும் குமரன்
பல்லவி
குன்றுதோறாடும் குமரனை மறவேன்
இன்றும் என்றும் எந்நாளும் எப்போதும்
அனுபல்லவி
கன்றுபசு மேய்த்திடும் கேசவன் மருகனை
அன்று தந்தைக்கோதிய முருகனை
சரணம்
வென்று சூரனின் கதை முடித்த வேலனை
நன்றும் தீதும் நமக்குரைத்த ஔவைக்கு
என்றும் மங்காத புகழளித்த கந்தனை
ஒன்றும் பலவுமாய் ஓங்காரமாய் நின்று
பல்லவி
குன்றுதோறாடும் குமரனை மறவேன்
இன்றும் என்றும் எந்நாளும் எப்போதும்
அனுபல்லவி
கன்றுபசு மேய்த்திடும் கேசவன் மருகனை
அன்று தந்தைக்கோதிய முருகனை
சரணம்
வென்று சூரனின் கதை முடித்த வேலனை
நன்றும் தீதும் நமக்குரைத்த ஔவைக்கு
என்றும் மங்காத புகழளித்த கந்தனை
ஒன்றும் பலவுமாய் ஓங்காரமாய் நின்று
No comments:
Post a Comment