ரங்க விட்டலன்
பல்லவி
கூவியழைத்தால் ஓடோடி வருவான்
சேவித்து மனமுருகி பாண்டுரங்காவென
அனுபல்லவி
பூவிதழ் மலர்ந்து புன்னகை புரிந்திடும்
தேவி ருக்மாயி அருகிருக்கும் விட்டலனை
சரணம்
தாவி அரவணைத்து தயை புரிந்திடுவான்
சேவடி பணிந் தோர்க்கு தன்னையே தருவான்
நாவினால் பாடி உளமாரத் துதித்து
தூவி மலர் சொரிந்து அவனருள் வேண்டி
* * *
பாண்டுரங்க விட்டலா பாண்டுரங்க விட்டலா
ஜெய ஜெய ஜெய ஜெய பாண்டுரங்க விட்டலா
பல்லவி
கூவியழைத்தால் ஓடோடி வருவான்
சேவித்து மனமுருகி பாண்டுரங்காவென
அனுபல்லவி
பூவிதழ் மலர்ந்து புன்னகை புரிந்திடும்
தேவி ருக்மாயி அருகிருக்கும் விட்டலனை
சரணம்
தாவி அரவணைத்து தயை புரிந்திடுவான்
சேவடி பணிந் தோர்க்கு தன்னையே தருவான்
நாவினால் பாடி உளமாரத் துதித்து
தூவி மலர் சொரிந்து அவனருள் வேண்டி
* * *
பாண்டுரங்க விட்டலா பாண்டுரங்க விட்டலா
ஜெய ஜெய ஜெய ஜெய பாண்டுரங்க விட்டலா
No comments:
Post a Comment