அழகன் முருகன்
பல்லவி
அழகின் பொருளாய் விளங்கும் முருகனை
பழகு தமிழால் பாடித் துதித்தேன்
அனுபல்லவி
சுழல் சக்கரக்கையன் கேசவன் மருகன
அழலேந்தும் நெற்றிக்கண்ணன் மகனை
சரணம்
நிழலாயுடனிருக்கும் வள்ளி தெய்வானையும்
கழலடி போற்றுமடியார்களும் தினம்
தொழும் கார்த்திகேயனை முத்துக்குமரனை
மழலையில் கவிமழை புனைந்து பணிந்து
No comments:
Post a Comment