பவனகுமாரன்
பல்லவிபவனகுமாரனை அஞ்சனை மந்தனை
சிவனருள் பெற்றவனை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
தவநெறி சாத்திரம் மறைகளறிந்தவனை
புவனம் போற்றும் ஆஞ்சநேயனை
சரணம்
உவகையுடன் சென்று கேசவன் தூதனாய்
விரங்கள் சீதைக்கு எடுத்துரைத்த வானரன்
அவனருள் வேண்டிப் பணிவோர்க்கெல்லாம்
கவலை பிணி யிடர் நீக்கிடும் அனுமன்
No comments:
Post a Comment