ஆண்டாள்
பல்லவி
ஆண்டாளை எனையாண்ட ஆண்டவனை ஆண்டாளை
வேண்டிப் பதம் பணிந்து மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
பூண்டானாயந்த அரங்கனையே கொண்டவளை
சூடிக்கொடுத்த சுடர்கொடியைத் தாயாரை
சரணம்
வேண்டுதல் வேண்டாமை இல்லாத கேசவனை
காண்டீபன் பார்த்தனுக்கு சாரதியாய் நின்றவனை
தீண்டுமரவணையில் பள்ளிகொண்ட திருமாலை
வேண்டித்துதித்துத் திருப்பாவை பாடிய
No comments:
Post a Comment