திருஞானசம்பந்தர் அருளியது
சாந்தம்வெண்ணீ றெனப்பூசி வெள்ளஞ்சடை வைத்தவர்
காந்தளாரும் விரலேழை யோடாடிய காரணம்
ஆய்ந்துகொண்டாங் கறியந் நிறைந்தாரவ ரார்கொலோ
வேந்தன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே.
பல்லவி
பக்தியுடன் வணங்கி மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
அக்னி வைத்த நெற்றிக் கண்ணனை
சக்கரக்கையன் கேசவன் நேசனை
சரணம்
பக்கத்தில் வீற்றிருக்கும் காந்திமதியுடனே
உத்தங்க முனியும் கார்கோடகனும்
மக்களும் பிரமனும் கரம் பணிந்தேத்தும்
முக்கண்ணன் சிவனை வெண்ணீறணிந்தவனை
சாந்தம்வெண்ணீ றெனப்பூசி வெள்ளஞ்சடை வைத்தவர்
காந்தளாரும் விரலேழை யோடாடிய காரணம்
ஆய்ந்துகொண்டாங் கறியந் நிறைந்தாரவ ரார்கொலோ
வேந்தன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே.
முக்கீச்வரன்
பல்லவி
முக்கீசரத்துறையும் பஞ்சவர்ணேச்வரனை
பக்தியுடன் வணங்கி மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
அக்னி வைத்த நெற்றிக் கண்ணனை
சக்கரக்கையன் கேசவன் நேசனை
சரணம்
பக்கத்தில் வீற்றிருக்கும் காந்திமதியுடனே
உத்தங்க முனியும் கார்கோடகனும்
மக்களும் பிரமனும் கரம் பணிந்தேத்தும்
முக்கண்ணன் சிவனை வெண்ணீறணிந்தவனை
No comments:
Post a Comment