Thursday, 3 July 2014

சிலை






சிலை

சிலையாக நின்றாலும்
அலையலையாய் வலைபின்னும் மனத்தில்
நிலைத்து நிற்கும்
கலை நீ கண் கவர் காட்சி நீ
மலைத்தேன் வசீகரம் கண்டு
 மலையோ  முலை தென்னங்குலையோ
இலையோ உனக்கிடையென நினைத்தேன்
அலைபாயும் நெஞ்சைத்
தொலைத்தேன் உன்னழகில்













No comments:

Post a Comment