துணையின்றி துயரோடு தனியாக என் பீடம் தவிப்போடு வந்தாலும் ,தாளாத சோகத்தில் விழிகள் கலங்கி நின்றாலும் , உன்னுடன் நான் துணையென வருவேன்!.....
துணையின்றித் தவிப்புடனே….
பல்லவி
துணையின்றித் தவிப்புபடனே என்னிடம் வந்தாலும்
துணையாயிருபேனென்றாள் கேசவன் சோதரி
அனுபல்லவி
பிணையம் அவளென்றே ஆதரவளித்தென்
பிறவிக்கடன் தீர்க்கும் வழியையுமளித்தாள்
சரணம்
சுணக்கம் தடைகள் எதுவுமே இன்றி
அணைத்தெனக்காதரவு தந்த அன்னையின்
இணையடித் தாமரையை அன்புடனே என்றும்
வணங்கித் துதித்தேன் அவளருளாலே
No comments:
Post a Comment