To start a day is just like painting. Draw the line with prayers. Erase the errors with forgiveness. Dip the brushes with patience and colour it with Love.
பசி என்று வந்து விட்டால் எல்லா உணவும் ருசிதான்.
ஆன்ம நேயம் என்பது மலர்ந்து விட்டால்
எல்லா உயிர்களும் இறைதான்....
Good Morning🌞 Have a wonderful day 👍🏻 காலை வணக்கங்களுடன்..
கசிந்துருகும் காதலுடனுனை….
பல்லவி
கசிந்துருகும் காதலுடனுனை த்துதித்தேன்
விசித்திரமாவனே கேசவனே எனக்கருள்வாய்
அனுபல்லவி
சசி மணாளனைக் காமனைப் படைத்தவனே
அசித்தும் சித்துமானவனே ஶ்ரீமன் நாராயணனே
சரணம்
பசியென்று வந்துவிட்டால் உண்ணும் உணவனைத்தும்
ருசி யன்றோ கண்ணபெருமானே கருநிறவண்ணனே
சுசீலை ராதையின் காதலனே புருஷோத்தமனே
வசீகரனே வாசுதேவா உன் பதம் பணிந்தேன்
No comments:
Post a Comment