संगीतमपि साहित्यं सरस्वत्याः स्तनद्वयम् |
एकमापातमधुरमन्यदालोचनामृतम् ||
Sangeetamapi saahityam Sarasvatyaah stanadvyam.
Ekamaapaatamadhuramanyadaalochanaamrutam
(Music and literature are like the two breasts of the
Goddess Sarasvati, the presiding deity of all fine arts, music
and literature. From one breast flows the sweet Music and
from the other breast flows the beautiful and eternal literature
like the nectar of Gods) Krishna Subramanian
கலைமகளின்….
பல்லவி
கலைமகளின் கமலபதம் தனைத் துதித்தேன்
கலைகளுமிசை ஞானமும் நான் பெற வேண்டியே
அனுபல்லவி
அலைமகள் மலைமகள் அயனரன் கேசவன்
தலை வணங்கிப் பணிந்தேத்தும்
சரணம்
கலையிலக்கியம் சங்கீதம் சாகித்யம்
கலைமகளினழகிய இரு தனங்கள்
முலையொன்றிலிருந்து இசை வழியும்
கலையிலக்கியம் மறு முலையில் பெருகும்
No comments:
Post a Comment