श्रीरामनाथ भगवंस्तव सुप्रभातं
श्रीपर्वतेन्द्रकुलवर्धनि सुप्रभातम् ।
श्रीरामलक्ष्मणहनूमदुपासितेश
श्रीसेतुनाथ भगवंस्तव सुप्रभातम् ॥
சேது நாதனுக்கு நற்காலை வணக்கம்….
பல்லவி
சேது நாதனுக்கு நற்காலை வணக்கம்
மாது பர்வதவர்த்தனி உடனிருந்து போற்றும்
அனுபல்லவி
யாதுமானவன் கேசவன் நேசன்
சேது ராமன் துதித்த ஈசன்
சரணம்
ஓதுவார் படாலில் மயங்கும் சதாசிவன்
மாதுமைக்கொரு பாதியளித்த மகேசன்
வேதியரோதிடும் வேதப் பொருளவன்
பூதலம் போற்றுமகிலாண்டேச்வரன்
No comments:
Post a Comment