மாயா காளியைக் காணமல்…..
பல்லவி
மாயா காளியைக் காணமல் கண்டு துதித்தேன்
தாயினும் மிகுந்த தயவளிப்பவளை
அனுபல்லவி
காயாம்பூவண்ணன் கேசவன் சோதரியை
தீயேந்தும் சிவனையும் தன்னிடம் வைத்திருப்பவளை
சரணம்
பாயுமிருளும் ஒளியுமாயிருப்பவளை
ஓயாதண்டசராசரங்களைக் காப்பவளை
தூயவளை துஷ்ட அரக்கர்களை மாய்த்தவளை
தேயாத புகழ் மேவும் ஊக்ளி நதி அருகிருக்கும்
No comments:
Post a Comment