அழகினைப் .........
பல்லவி
அழகினைப் பணிந்தேன் சென்னகேசவன்
கழலினைத் தொழுதே ....
வடிவழகினைப் பணிந்தேன் சென்னகேசவன்
கழலினைத் தொழுதே........
திருவடிவழகினைப் பணிந்தேன் சென்னகேசவன்
கழலினைத் தொழுதே..........
உன்னிரு திருவடிவழகினைத பணிந்தேன் சென்னகேசவன்
கழலினைத் தொழுதே......
கண்ணனே உன்னிரு திருவடிவழகினை பணிந்தேன் சென்ன கேசவன்
கழலினைத் தொழுதே......
செந்நிறக்கண்ணனே உன்னிரு திருவடிவழகினைப் பணிந்தேன்.......
.... ..... ..... ...... .... .........
அனுபல்லவி
மழலையில் கவிமழை பொழிந்திட முனைந்தேன்
அழகன் கேசவன் அருள் மழை வேண்டியே
சரணம்
பழகு தமிழ் மொழியில் குழலோசையில்
பறவைகளின் குரலொலியில் குயிலோசையில்
ஸ்வர ராக சங்கீத தாளங்களில்
யாழிசையில் கதிரொளியில் தண்மதியுல் காணும்
இராகம் : அம்ருதவர்ஷணி
தாளம் : ஆதி
No comments:
Post a Comment