தாமரைதனில்........
பல்லவி
தாமரைதனில் பூத்த செங்கமலவல்லி
பாமரன் எனையும் நீ காத்தருள்வாய் தல்லி
அனுபல்லவி
சாம முதல் வேதங்களைப் பயின்றோதும் நாரதனும்
நான்முகனும் கலைமகளும் மலைமகளும் போற்றும்
சரணம்
காமக்ரோதாதி அறுபகையகலவுன்
நாமமே போற்றி தாளினைப் பணிந்தேன்
மாமறையறியா மழலையென் மொழிகேட்டு
காமனின் தல்லி சென்ன கேசவன்தன் மார்பினின்றிறங்கி
இராகம்: ஸாவேரி
தாளம் : ஆதி
No comments:
Post a Comment