தேவன்.......
பல்லவி
தேவன் தரிசனமே என்றும் திகட்டாத ஆனந்தமே
மூவாசைப் பிணி போக்கும் முன் வினைப்பயன் நீக்கும்
அனுபல்லவி
தேவரும் கணங்களும் மாலயன் முனிவரும்
கணபதி முருகனும் உமையுடன் நான் தொழும்
சரணம்
ஆலவாயழகன் சுந்தரேசன் மீனாக்ஷி
மணம் புரிந்த சொக்கநாதன் அவன்
கேசவன் சோதரி திரிபுரசுந்தரி போற்றும்
திருவான்மியூர் வளர் மருந்தீச்வரன்
இராகம் : கானடா
தாளம் : ஆதி
No comments:
Post a Comment