mātarme madhukaiṭabhaghni mahiṣaprāṇāpahārodyame helānirmita dhūmralocanavadhe he chaṇḍamuṇḍārdini |
मातर्मे मधुकैटभघ्नि महिषप्राणापहारोद्यमे हेलानिर्मित धूम्रलोचनवधे हे चण्डमुण्डार्दिनि ।
निश्शेषीकृत रक्तबीजदनुजे नित्ये निशुंभापहे शुंभध्वंसिनि संहराशु दुरितं दुर्गे नमस्तेऽम्बिके॥
தேவி துர்கே….
பல்லவி
தேவி துர்கே உன் மலர்த்தாள் பணிந்தேன்
பாவியென் பாவங்கள் தொலைந்திட வேண்டியே
அனுபல்லவி
ஆவினங்கள் மேய்த்திடும் கேசவன் சோதரி
தேவன் சிவபெருமான் மனங்கவர் ஈச்வரி
சரணம்
மதுகைடபரை மகிஷாசுரனை
தூம்ர லோசனனை ரக்தபீஜனை
சண்ட முண்டனை சும்ப நிசும்பனை
அரக்கரனைவரையும் வதம் செய்தவளே
No comments:
Post a Comment