அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாக்ஷி உமையே .........
உன்மத்ய போதகமலாகாரமம்ப ஜாட்ய-
ஸ்தம்பேரமம் மம மனோவிபினே ப்ரமன்தம் |
குண்டீகுருஷ்வ தரஸா குடிலாக்ரஸீம்னா
காமாக்ஷி தாவக கடாக்ஷ மஹாங்குஶேன ||29||
தாயே! காமாக்ஷி! உன் கடைக்கண்ணாம் கூரிய அங்குசத்தினால், என் அறிவாகிற தாமரைக் மலர்க் குளத்தை கலக்கி, மலர்களை நசுக்கி, எனது மனமாகிய காட்டில் அலைந்து கொண்டிருக்கும் அஞ்ஞானமாகிற யானையை விரைவாய் அடக்குவாயாக!
उन्मथ्य बोधकमलाकरमम्ब जाड्य-
स्तम्बेरमं मम मनोविपिने भ्रमन्तम्।
कुण्ठीकुरुष्व तरसा कुटिलाग्रसीम्ना
कामाक्षि तावककटाक्षमहाङ्कुशेन
The elephant of ignorance, having destroyed
the lotus forest of knowledge, is wandering in the forest of my mind. O Kamakshi! kindly bind him quickly with the
goad of your sidelong glance which has a sharp hook at the end.
the lotus forest of knowledge, is wandering in the forest of my mind. O Kamakshi! kindly bind him quickly with the
goad of your sidelong glance which has a sharp hook at the end.
கிரி ராஜன் மகளே……
பல்லவி
கிரி ராஜன் மகளே காஞ்சி காமாக்ஷி
துரிதமாய் வந்தனக்கு அருள்புரிவாயே
அனுபல்லவி
அரி நாராயணன் கேசவன் சோதரி
விரிந்த தாமரை மலர்க்கரத்தாளே
சரணம்
கரியெனும் இருள் புகுந்தென் கமலவனமாம்
அறிவினுள் திரிந்து அழிப்பதை தடுத்து
நெறிப்படுத்திடவுன் கடைக்கண்ணங்குசத்தை
எறிந்தருள் புரிந்திட உன் பதம் பணிந்தேன்
No comments:
Post a Comment