ஆர்யா சதகம் 45.
जन्थोथ्सव पद पूजन संथोष रगिठस्य कामाक्षी,
बन्धो याधि भवथि पुन सिन्धोरंभासु बब्रमीथि शिला.O Kamakshi, the sentient being who is immersed into elevated state
of waves of ecstasy by worshipping Thee, can he be ever bound by the
bonds of Samsara. If, it is so, then boulders can float in sea water:
Oh Kamakshi, In case the one who worships your feet,
And get immersed in the divine joy because of that,
Is bound by the chains of the domestic like again,
Then a stone would float in the sea!
And get immersed in the divine joy because of that,
Is bound by the chains of the domestic like again,
Then a stone would float in the sea!
அன்னையே காமாக்ஷி ……..
பல்லவி
அன்னையே காமாக்ஷி மலர்ப் பதம் பணிந்து
நின்னைச் சரணடைந்தேன் எனையாண்டருள்வாயே
அனுபல்லவி
முன்னைப் பழம் பொருளே மூவருக்கும் மூத்தவளே
பன்னக பூஷணி கேசவன் சோதரி
சரணம்
உன்னையே நினைந்து உன்னையே பணிந்து
உன் பதமே சதமென துதித்திடுமுன் பக்தன்
பின்னும் சம்சாரக்கடலில் மூழ்குவது
கல்லொன்று கடலில் மிதப்பது போலதிசயமே
No comments:
Post a Comment