KESAVAN ISAIPAATALKAL
“ சதுரங்க வாழ்வு”
“சதுரங்கமாடக் கண் வேண்டுமோ”
மெதுவாகச்சொன்னேன் புத்தி போதுமென
புதுவிதமாயிருக்கென்றார் பார்வையற்ற நண்பர்
எதுவும் முதலில் புதிதுதானென்றாலும்
இதுவும் பழகிவிடுமாடுங்களென்றேன்
சதுரங்கமே வாழ்வென்று சொல்லிச் சிரித்தார்
No comments:
Post a Comment