Sri #Kamakshi #Suprabhatam – श्रीकामाक्षीसुप्रभातम्
वाणी पुस्तकमंबिके गिरिसुते पद्मानि पद्मासना
रंभा त्वंबरडंबरं गिरिसुता गङ्गा च गङ्गाजलम् ।
काली तालयुगं मृदङ्गयुगलं बृन्दा च नन्दा तथा ।
नीला निर्मलदर्पण धृतवती तासां प्रभातं शुभम् ॥ ९॥
#Saraswathi has brought the book, #Lakshmi the #lotus flower,
Oh daughter of mountain, #Rambha is waiting with your dress,
#Gangadevi is waiting with water, Oh daughter of mountain,
#Kali along with others is dancing to the tune of two drums to give you pleasure, #Neeladevi is waiting with a mirror, so that you would make our morning good.
#kamakshiambal #kamakshi #kamakshisuprabhatam #kanchipuram #kamakoti #kanchikamakotimatham #kanchimatham
காமாக்ஷி தேவி….
பல்லவி
காமாக்ஷி தேவி பள்ளியெழுந்தருள்வாயே
ஜாமமாயிற்று பொழுது புலர்ந்தது
அனுபல்லவி
தாமரை நாபன் கேசவன் சோதரியே
காமனைக் காத்தவளே காமேச்வரியே
சரணம்
நாமகள் கரத்தில் புத்தகமேந்தியும்
தாமரையேந்தி மகாலக்ஷ்மியும்
புனித கங்கையும் ஆடையுடன் ரம்பையும்
காத்திருக்கின்றனர் மலைமகளே
துரிதம்
நடமிடும் காளி மத்தளத்துடனே
நீலா தேவி ஆடியுடனிருக்க
No comments:
Post a Comment