Thursday, 1 July 2021

ஶ்ரீரங்கநாயகியை….

 லக்ஷ்மீம் க்ஷீர சமுத்ர ராஜதநயாம்

ஸ்ரீரங்க தாமேஸ்வரீம் |
தாஸி பூத ஸமஸ்த தேவ வனிதாம்
லோகைக தீபாங்குராம் ||
ஸ்ரீமன் மந்த கடாக்ஷ லப்த விபவ
ப்ரம்மேந்திர கங்காதராம் |
த்வாம் திரைலோக்ய குடும்பினீம் ஸரஸிஜாம்
வந்தே முகுந்தப்ரியாம் || 

लक्ष्मीं क्षीर समुद्र राजतनयां
श्रीरङ्ग धामेश्वरीं ।
दासीभूत समस्त देववनितां
लोकैक दीपाङ्कुरां।।
श्रीमन्मन्दकटाक्षलब्ध
विभव ब्रह्मेन्द्रगङ्गाधरां ।
त्वां त्रैलोक्य कुटुम्बिनीं
सरसिजां वन्दे मुकुन्दप्रियाम् ॥

Meaning :
  • I offer my prayers to Goddess Lakshmi,  who is the daughter to the king of the ocean of milk, whose abode is Srirangam, who is attended to by all the divine ladies, who is the glowing light for this entire world, who resides in the chest of Vishnu and possesses the prosperity of blessing glances from Brahma and Shiva, who resides in all the Three Worlds or Lokas and who is born from the lotus flower.

  • ஶ்ரீரங்கநாயகியை….

பல்லவி

ஶ்ரீ ரங்கநாயகியைப் போற்றிப் பணி்தேன்
பரெங்கும் புகழ் விளங்கும் பாற்கடல் அருளிய

அனுல்லவி

ஶ்ரீரங்கநாதன் கேசவன் திருமார்பில்
அழகுடன் கொலுவிருக்கும் திருவென்னும் பெயராள்

சரணம்

நான்முகனுமிந்திரனும் நமச்சிவாயனும்
சீரும் சிறப்பும் பெற வாழ்த்திய திருமகளை
பேரழகு அரம்பையரும் மூவுலகும் தொழுதேத்தும்
ஶ்ரீரங்கம் தலத்துறையும் தாமரையில் தோன்றிய



No comments:

Post a Comment