ஸ்துதி ஸதகம் ! ஸ்ரீ மூகபஞ்சசதீ 8.தந்த்ராஹீந தமால நீல ஸுஷமை:
தாருண்ய லீலாக்ருஹை.
தாராநாத கிஸோர லாஞ்சித கசை:
தாம்ரார விந்தேக்ஷணை: |
மாத்:ஸம்ச்ரயதாம் மநோ மநஸிஜ
ப்ராகல்ப்ய நாடிம் தமை :
கம்பாதீர சரை : கநஸ்தநபரை:புண்யாங்குரை :
ஸாங்கரை:
வதங்காததான தமால புஷ்பம் போல நீலக்காந்தியோடு கூடியவையும்,யெளனத்தின் விலாச க்ருஹங்களும்,இளம் சந்திரனாலே பிராசிக்கிற கூந்தல்களுடன் கூடியவைகளும்,செந்தாமரைபோன்ற
கண்களுள்ளவைகளும்,
மன்மதனுடைய கெளரவத்திற்கு புஷ்டியை கொடுப்பவைகளுமான கடினஸதனங்களை கொண்டவளுமான காமாக்ஷி ,கம்பா நதி தீரத்தில் நம் மனதையெல்லாம் தன் நினைவிலே செழிக்கச் செய்கிறாள்.
அம்பிகை காமாக்ஷியின்….
பல்லவி
அம்பிகை காமாக்ஷியின் மலர்ப்பதம் பணிந்தேன்
கம்பா நதி தீரத்தில் காட்சியளித்திடும்
அனுபல்லவி
அம்புய நாபன் கேசவன் சோதரி
வெம்பவக் கடல் கடக்க உதவிடும் ஈச்வரி
சரணம்
அம்புலி பிறையணிந்த அழகிய கூந்தலில்
வாடாத தாமல நீலலமலர் அணிந்தவளை
செந்தாமரைக் கண்ணும் காமனுக்குப் புகழ்சேர்க்கும்
கடின தனங்களும் உடைய மனங்கவர்
No comments:
Post a Comment