எனக்கென்ன…..
பல்லவி
எனக்கென்ன மனக்கவலை ஶ்ரீராமா
தினகரகுலத்தோன் நீ அருகினிலிருக்கையிலே
அனுபல்லவி
உனது திருவடியே தினமும் சரணடைந்து
மனத்திலுன் நாமமே சதா துதித்திடும்
சரணம்
சனகாதி முனிவரும் பிரமனுமிந்திரனும்
அனுமனும் கருடனும் வணங்கிடும் ராகவனே
வனமாலை கௌஸ்துபமணிந்த கேசவனே
அனைத்துலகும் படைத்து காத்தருள் புரிபவனே
No comments:
Post a Comment