கோளவல்லியின்.......
பல்லவி
கோமளவல்லியின் மலர்க் கரம் பற்றிய
சாரங்கபாணியின் அரவிந்த பதம் பணிந்தேன்
அனுபல்லவி
தாமதம் செய்யாமல் ஆட்கொள்ள வேண்டுமென
ஆராவமுதனவன் திருநமம் துதித்தேன்
சரணம்
பூமண்டலம் போற்றும் குடந்தையில் கிடந்துடும்
தாமரை மலர் நாபன் ஆதி கேசவன்
பாமரரும் பண்டிதரும் நாரதரும் நான்முகனும்
அமரரும் வணங்கிடும் கருணைக் கடல்வண்ணன்
No comments:
Post a Comment