KESAVAN ISAIPAATALKAL
எப்போதும்.....
பல்லவி
எப்போதும் உந்தன் திருவடியே நினைத்தேன்
அப்போதைக்கிப்போதே திருநாமம் உரைத்தேன்
சமஷ்டி சரணம்
முப்போதுமுந்தன் கழலடி நிழல் பெறவே
அப்பா கேசவா உனதருளே வேண்டினேன்
தப்பேதும் செய்திலேன் தரணியில் நனென்றும்
இப்போதே என்னை இனிதாட்கொள்வாய்
No comments:
Post a Comment