தேவி........
பல்லவி
தேவி அன்னபூரணி என்றும்
நீயே துணை காசிமாநகர் வளர்
அனுபல்லவி
தேவன் விச்வநாதன் மனம் மகிழ
கங்கைக் கரைதனில் அழகுடன் வீற்றிருக்கும்
சரணம்
தேவரும் அசுரரும் சூரிய சந்திரனும்
தேவேந்திரனும் மூவரும் முனிவரும்
யாவரும் வணங்கிடும் கேசவன் சோதரி
ஶ்ரீ லலிதா திரிபுரசுந்தரி
இராகம் : பந்துவராளி தாளம் : திச்ர திரிபுடை
No comments:
Post a Comment