गङ्गातरङ्गरमणीयजटाकलापं
गौरीनिरन्तरविभूषितवामभागम् ।
नारायणप्रियमनङ्गमदापहारं
वाराणसीपुरपतिं भज विश्वनाथम् ॥१॥
1.1: (Salutations to Sri Vishwanatha) Whose Matted Hair forming a Beautiful Bundle, is Beautifully decorated with the Streams of River Ganga,
1.2: Whose Left-Half is always adorned by Devi Gauri (the Universal Shakti),
1.3: Who is Dear to Sri Narayana, and Who has destroyed the Pride of Ananga (Kamadeva),
1.4: Worship that Vishwanatha, Who is the Lord of the City of Kashi,
மங்களம் தந்தருளும்……..
பல்லவி
மங்களம் தந்தருளும் காசிவிச்வநாதனை
சங்கரனை சாம்ப சதாசிவனைத் துதித்தேன்
அனுபல்லவி
திங்கள் பிறையணிந்த நமசிவாயனை
எங்கும் நிறைந்திருக்கும் அகிலாண்டேச்வரனை
சரணம்
கங்கையைத்தாங்கும் செஞ்ஜடாதரனை
மங்கை கௌரிக்கு இடம் தந்த சிவனை
அங்கமில் மதனை எரித்த ஈசனை
பங்கயநாபன் கேசவன் நேசனை
No comments:
Post a Comment