அகிலாண்டேச்வரி……
பல்லவி
அகிலாண்டேச்வரி காத்தருள்வாயே
ஆகம வேதங்கள் அறிந்தவள் நீயே
அனுபல்லவி
சகல உலகங்களும் போற்றும் தாயே
முகில் வண்ணன் கேசவன் சோதரி மாயே
சரணம்
பகலவனைப் பழிக்கும் தேசுடையவளே
புகழ் மிகு இமவான் மகளே மரகதமே
சகல கலைகளுமறிந்த கலைமாதே
புகலென உனையே சரணடைந்தேனே
पल्लवि
अखिल-अण्ड-ईश्वरि रक्ष मांआगम सम्प्रदाय निपुणे श्री
अनुपल्लवि
निखिल लोक नित्य-आत्मिके विमले
निर्मले श्यामळे सकल कले
चरणम्
लम्ब-उदर गुरु गुह पूजिते
लम्ब-अलक-उद्भासिते हसिते
वाग्-देवता-आराधिते वरदे
वर शैल राज नुते शारदे
जम्भारि सम्भाविते जनार्दन नुते
जुजावन्ति राग नुते
झल्ली मद्दळ झर्झर वाद्य नाद मुदिते
ज्ञान प्रदे
No comments:
Post a Comment