ஜானகி தேவியே…..
பல்லவி
ஜானகி தேவியே தாயெனக்கு
ஜானகிராமனே என் தந்தை
அனுபல்லவி
கானமியற்றி கேசவனவனது
வான் புகழ் பாடுவதே என் வேலை
சரணம்
வானரரும் அனுமனும் கருடனும் பரதனும்
ஏனையோர் இலக்குவனும் சத்ருக்னனும்
தீனரும் குகனும் சுக்ரிவனும் எனது
உடன் பிறவாத சோகோதரர்கள்
முருகன் கணபதி பிரமனிந்திரன்
சனகசனந்தனர் சனத்குமாரர்கள்
வசிட்டர் பராசரர் நாரதர் மற்றும்
ஈசன் சிவனும் சொந்தங்கள் பந்துக்கள்
प. सीतम्म मा(य)म्म श्री रामुडु मा तण्ड्रि
अ. वा(ता)त्मज सौमित्रि वैनतेय रिपु मर्दन
धात भर(ता)दुलु सोदरुलु माकु ओ मनसा (सी)
च. परमेश वसिष्ठ पराशर नारद शौनक शुक
सुर पति गौतम ल(म्बो)दर गुह सन(का)दुलु
धर निज भागव(ता)ग्रेसरु(लॆ)वरो वा(रॆ)ल्लरु
वर त्यागराजुनिकि परम बान्धवुलु मनसा (सी)
No comments:
Post a Comment