சௌரிராஜன்
பல்லவிஎனக்கிந்த சோதனை ஏன் கொடுத்தாய் இறைவா
மனமாரத் துதித்ததன்றி உனக்கென்ன குறை வைத்தேன்
அனுபல்லவி
தனக்குவமையில்லாத கண்ணபுரத்தரசே
வினைப்பயனோ விதியோ சரி செய்யலாகாதா
சரணம்
தினமுமுன் திருநாமம் ஆயிரமோதினேன்
கனவிலும் நினைவிலும் உனையே துதித்தேன்
உனதிரு கழலே நிழலெனக் கிடந்தேன்
வனமாலையணிந்த அழகனே கேசவா
No comments:
Post a Comment