திருமண் காப்பு
பல்லவி
கருணை பொழிந்திடும் கேசவனையனுதினம்
அருள் வேண்டி நினைந்திடவே அணிந்தேன் திருக்காப்பு
சமஷ்டி சரணம்
திருமாலின் அவதாரப் பெருமைகளைப் பாடி
வருகின்ற ஆனந்தக் கண்ணீரால் நனைந்தந்த
பெருமைமிகு அடியார்கள் திருப்பாதம் தோய்ந்த
திருமண்ணே என்றுமென் நெற்றிக்குத் திருக்காப்பு
No comments:
Post a Comment